Sélectionner une page

ஆலிம்ஸ் பைத்துல்மால் (இந்தியா) சேவைகள்

ஜக்காத் அல் பித்ர்

சுமார் 125 குடும்பங்களுக்கு ஐந்து ஊர்களில் ஜக்காத் அல்பித்ர் வழங்கப்பட்டது.

ரமழான் கிட்

சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒன்பது ஊர்களில் ரமழான் கிட் வழங்கப்பட்டது

ஸஹர் இப்தார் உணவு

சுமார் 138 குடும்பங்கள் ஸஹர் இப்தார் உணவுகளுக்காக பயனடைந்துள்ளனர்.

கல்வி உதவி

جزاكم الله خيرا كثيرا في الدارين

மடிக்கணினி கொடுத்து
கல்வி பயிலும் மாணவனுக்கு மனமுவந்து உதவும் தங்கள் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் நோய் இல்லா வாழ்க்கையையும் சரீர சுகத்தையும் நீண்ட ஆயுளையும் தொழில் அபிவிருத்தியையும்
ஹலாலான பரக்கத்தையும் வல்ல ரஹ்மான் வழங்கியருள்வானாக!!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்……

மாணவனின் தகப்பனார்.